அரசு வீதி முறைகளை கடைபிடிக்க தவறிய கடைக்கு சீல்

பொன்னமராவதியில் அரசு வீதி முறைகளை கடைபிடிக்க தவறிய கடைக்கு சீல் வைப்பு :இலுப்பூர் ஆர்டிஒ தண்டாயுதபாணி அதிரடி.;

Update: 2021-05-19 17:09 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கொரோனோ வீதி முறைகளை மீறி தேர்முட்டி வீதியில் அனுமதியின்றி 10 மணிக்கு மேல் கடை திறந்து வியாபாரம் செய்த, கடையை மூடி சீல் வைத்தனர்.

அதுபோல முக கவசம் அணியாமல் இருந்ததற்காக மளிகை கடையை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலையில் வட்டாட்சியர் ஜெயபாாரதி,வருவாய் ஆய்வாளர் ஜோதி ஆகியோரால் சீல்வைக்கப்பட்டது.

Tags:    

Similar News