அறந்தாங்கியில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ராமச்சந்திரன்

Update: 2021-07-05 14:51 GMT

அறந்தாங்கி தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்த காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் என்று அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அப்போது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலகம் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் திராவிடச் செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News