ஆலங்குடியில் பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.;
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி சார்பில் பொது மக்களுக்கு கபசூர குடிநீர் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.மேற்பார்வையாளர் ராஜேந்திரன், குடிநீர் பைப் பொருத்துனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடகாடு, முக்கம் பஸ் ஸ்டாபில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.