இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

ஆலங்குடியில் ரெட்சிராஸ் சார்பாக உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2021-05-12 13:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காமராஜர் சிலை அருகே இந்தியன் ரெட்கிராஸ் ஆலங்குடி கிளை சார்பில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கு வாழ்த்து கூறி இனிப்புகள் வழங்கப்பட்டது

இதில் ஆலங்குடி சித்த மருத்துவர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் விழாவில் அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு பாராட்ட தெரிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது

Tags:    

Similar News