ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் பார்வையிட்ட அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

Update: 2021-05-22 09:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு கடும் சூறைக்காற்றோடு கூடிய மழை பெய்தது.அந்த சூறைக்காற்றில் சிக்கி ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்பட்டி கிராமத்தில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன

இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் இருந்தனர் இதுகுறித்து ஆலங்குடிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

ஆலஆலங்குடிஉடனடியாக இன்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சேதமடைந்த பாப்பன்பட்டி கிராமத்தில் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று சேதமடைந்த வாழை மற்றும் சோழ பயிர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்

Tags:    

Similar News