விருதுநகர் அருகே மருத்துவ உபகரணங்களை வழங்கிய கலெக்டர்.

Medical Equipment Supplied To Collector காரியாபட்டி சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.;

Update: 2024-02-21 07:26 GMT

தொண்டு நிறுவனம் சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது. 

Medical Equipment Supplied By Collector 

தமிழகத்தில்  பல தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  அன்பளிப்பாக பல  பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில்  மருத்துவ மனைக்கு தேவையான  உபகரணங்களை அறக்கட்டளை சார்பில் வழ

ங்கினர். 

காரியாபட்டி சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினா.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜெயசீலன், வழங்கினார்.

அதன்படி, காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST ) சார்பில் 7 இ.சி.ஜி உபகரணங்கள் மற்றும் முடுக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடையில்லாத மின்சாரம் பெறுவதற்காக யு.பி.எஸ் என மொத்தம் ரூ.3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், துணை இயக்குநர்கள்(சுகாதாரப்பணிகள்) மரு.யசோதாமணி(விருதுநகர்), மரு.கலுசிவலிங்கம்(சிவகாசி), ப்ரைஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் சினேகலதா பொன்னையா, எஸ்.பி.எம் அறக்கட்டளை நிறுவனர் எம்.அழகர்சாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News