தளி சட்டமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.;

Update: 2021-03-26 07:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சின்னம் பின்வருமாறு:

ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)  கதிர் அரிவாள்.

நாகேஷ்குமார் (பாஜக)  தாமரை.

மேரி செல்வராணி (நாம் தமிழர் கட்சி)  கரும்புடன் விவசாயி.

சேகர் (அமமுக)  பிரஷர் குக்கர்.

அசோக்குமார் (இந்திய ஜனநாயக கட்சி)   ஆட்டோ ரிக்சா.

ஜானகி (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி)   சிறு உரலும், உலக்கையும்.

ரவி (சமாஜ்வாடி கட்சி)   மிதிவண்டி.

உஷா (நியூ ஜெனரேசன் பியூப்புள் பார்ட்டி)   பானை.

குமார் (சுயேட்சை)   மோதிரம்.

தேவப்பா(எ)தேவேகவுடா (சுயேட்சை )   காஸ் சிலிண்டர்.

ரவி முனிஸ்வாமி (சுயேட்சை)   டிராக்டர் இயக்கும் விவசாயி.

வசந்தம்மா (சுயேட்சை)   டிவி.

Tags:    

Similar News