Erode District Power Shutdown - ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.27) மின்தடை

ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்.,27) வெள்ளிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2023-10-26 03:30 GMT

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 27) வெள்ளிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 27) வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அம்மாபேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சின்னப்பள்ளம், சிங்கம்பேட்டை, ஆனந்தம்பாளையம், காடப்பநல்லூர், சித்தார், கேசரிமங்கலம், குட்டமுனியப்பன் கோவில், கல்பாவி, குறிச்சி, பூதப்பாடி மற்றும் எஸ்.பி.கவுண்டனூர்.

கோபி அருகே உள்ள என்.மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- திருமநாதம்பாளையம், சூரியப்பம்பாளையம், ஆலாம்பாளையம், மாமரத்துப்பாளையம், கடசெல்லிபாளையம், குறிச்சி, தோட்டத்துபாளையம், கடுக்காமடை, காளியப்பம்பாளையம், என்.மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டனூர், பாப்பநாயக்கன்பாளையம், சொக்குமாரிபாளையம் மற்றும் அரசன்குட்டைபுதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News