கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்று வாழைத்தார் ஏலம் ரத்து
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரம்தோறும் புதன்கிழமை நடைபெறும் வாழைத்தார் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.;

பைல் படம்.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை தோறும் வாழைத்தார் ஏலம் நடக்கிறது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்று நடக்கும் வாழைத்தார் ஏலம் ரத்து செய்யப்படுகிறது. நவம்பர் 6ம் தேதி அதற்கான ஏலம் நடக்கும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.