அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் இன்றைய (03.08.2022) நீர்மட்டம் நிலவரம்
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8.30 கன அணியாகவும், நீர் வெளியேற்றம் 8.30 கன அடியாகவும் உள்ளது.
வரட்டுப்பள்ளம் அணையின் இன்றைய (03.08.2022) நீர்மட்டம் நிலவரம்:-
அணையின் நீர்மட்டம் - 33.46 அடி உயரம் (மொத்த உயரம் 33.46 அடி).
நீர் இருப்பு - 139.60 மில்லியன் கன அடி.
தற்போது அணைக்கு நீர்வரத்து 8.30 கன அடியாக உள்ளது.
நீர் வெளியேற்றம் 8.30 கன அடி.
தற்போது அணையானது 100 சதவீதம் நிரம்பியுள்ளது. மேலும், அணைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லை.