/* */

You Searched For "Anthiyur news"

ஈரோடு

அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கோவிலில் வைத்திருந்த வெள்ளிக் குடத்தை திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
ஈரோடு

அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 11.60 ஏக்கர் நிலம் மீட்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஓடையை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டிருந்த 11.60 ஏக்கர் நிலத்தை நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்...

அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 11.60 ஏக்கர் நிலம் மீட்பு
ஈரோடு

பழங்குடியினர் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கிய அந்தியூர் எம்எல்ஏ

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் 20 பழங்குடியின மக்கள் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்...

பழங்குடியினர் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கிய அந்தியூர் எம்எல்ஏ
ஈரோடு

அந்தியூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: விவசாயி கைது

அந்தியூர் அடுத்த பர்கூரில் மின் வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக, விவசாயியை கைது செய்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

அந்தியூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: விவசாயி கைது
ஈரோடு

அந்தியூர் அருகே மலைப்பாதை சாலையில் லாரி மீது தனியார் பேருந்து மோதி...

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலைப்பாதை சாலையில் லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

அந்தியூர் அருகே மலைப்பாதை சாலையில் லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து
ஈரோடு

அந்தியூர் அருகே குட்டையூர் மலைக்கிராமத்தில் இரு மாநில எம்எல்ஏக்கள்...

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் உள்ள குட்டையூர் பழங்குடியின கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து, இருமாநில எம்எல்ஏக்கள் நேரில் சென்று ஆய்வு...

அந்தியூர் அருகே குட்டையூர் மலைக்கிராமத்தில் இரு மாநில எம்எல்ஏக்கள் நேரில் ஆய்வு
ஈரோடு

அந்தியூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா துவக்கம் : பள்ளி மாணவர்கள்...

அந்தியூர் அருகே உள்ள ஐடியல் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி...

அந்தியூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா துவக்கம் : பள்ளி மாணவர்கள் அசத்தல்..!
அந்தியூர்

ரூ.1‌.54 கோடியில் தார் சாலை பணியினை துவக்கி வைத்த அந்தியூர் எம்எல்ஏ

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

ரூ.1‌.54 கோடியில் தார் சாலை பணியினை துவக்கி வைத்த அந்தியூர் எம்எல்ஏ
ஈரோடு

மலைவாழ் மக்களுக்காக 10 கி.மீ., தூரம் டிராக்டரில் சென்ற அந்தியூர்...

கத்திரிமலை மலைவாழ் மக்களுக்கு வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை துவக்கி வைக்க அந்தியூர் எம்எல்ஏ கரடுமுரடான மலைப்பாதையில் டிராக்டரில் சென்றார்

மலைவாழ் மக்களுக்காக 10 கி.மீ., தூரம் டிராக்டரில் சென்ற அந்தியூர் எம்எல்ஏ
ஈரோடு

அந்தியூர் வட்டார பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு..!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஸ்குமார் தலைமையில் வியாழக்கிழமை (இன்று) சோதனை...

அந்தியூர் வட்டார பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு..!
ஈரோடு

அந்தியூரில் போதை ஊசி விற்ற வழக்கு: மூன்று முறை தப்பி ஓடிய வாலிபர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே போதை ஊசி விற்ற வழக்கில், 3 முறை தப்பி ஓடி தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்தியூரில் போதை ஊசி விற்ற வழக்கு: மூன்று முறை தப்பி ஓடிய வாலிபர் கைது
ஈரோடு

அந்தியூரில் அதிகாலையில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடிய பெண்...

அந்தியூரில் இன்று அதிகாலையில் ஏணியை வீட்டின் சுவர் மீது போட்டு வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் பணம் திருடிய பெண்ணை போலீசில் ஒப்படைத்தனர்.

அந்தியூரில் அதிகாலையில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடிய பெண் கைது