அரூர் போலீஸ் சப் டிவிஷனில் விதி மீறிய 314 பேர் மீது வழக்குப்பதிவு

அரூர் போலீஸ் சப் டிவிஷனில் விதி மீறிய 314 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2022-04-02 07:30 GMT

பைல் படம்.

அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட, மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கம்பை நல்லுார், கோட்டப்பட்டி உள்ளிட்ட ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து விதி மீறிய மொத்தம், 314 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News