மொரப்பூர் அருகே பெட்டிக் கடையில் மது விற்பனை: ஒருவர் கைது
மொரப்பூர் அருகே பெட்டி கடையில் மது விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில், அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா மேற்பார்வையில் மொரப்பூர் போலீசார் கந்தகவுண்டனூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெட்டிகடையில் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்த மாது வயது 45.என்பவரை போலீசார் கைது செய்தனர்.