நம்ம தொகுதி : கோயம்புத்தூர் வடக்கு

கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-03 03:51 GMT

தொகுதி எண்: 118

மொத்த வாக்காளர்கள் - 336,304

ஆண்கள் - 169,287

பெண்கள் - 163,979

மூன்றாம் பாலினம் - 38

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - அம்மன் கே. அா்ஜுனன்

திமுக - வி.எம்.சண்முகசுந்தரம்

அமமுக - என். ஆர். அப்பாதுரை

மநீம - தங்கவேலு

நாம் தமிழர் - பாலேந்திரன்

Tags:    

Similar News