கோவை வடக்கு தொகுதியில் அதிமுக அம்மன் அர்ச்சுணன் வெற்றி
கோவை வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் 4 ஆயிரத்து 1 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.;
கோவை வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் மற்றும் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் இடையே கடும் போட்டி நிலவியது.
இருவருக்கும் இடையே குறைந்தளவிலான வாக்குகள் வித்தியாசமே இருந்து வந்தது. இறுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் 4 ஆயிரத்து 1 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் 81 ஆயிரத்து 454 வாக்குகளும், திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் 77 ஆயிரத்து 453 வாக்குகளும் பெற்றனர்.