கோவையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.;

Update: 2022-03-11 02:00 GMT

கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் தலைமை, கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு, மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். காவல்துறை துணை ஆணையர்கள் ஜெயச்சந்திரன், உமா மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags:    

Similar News