விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்
இலவச பொது மருத்துவ முகாம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி லயன்ஸ் கிளப் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை - எஸ். பி எம். நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம். நடை பெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் வட்டாரத் தலைவர் குருசாமி, ஜி.எம். டி ஒருங்கிணைப்பாளர் கிருபா ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் டாக்டர் பொன்ராஜ் . முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில், 200 க்கு மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில், லயன்ஸ் கிளப் தலைவர் . அழகர்சாமி, துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் விக்டர் பொருளாளர் ராமசாமி டாக்டர் ஹரிஸ் லயன்ஸ் . நிர்வாகிகள் பொன்ராம்... ஜெயக்குமார், சிவக்குமார் மணிகண்டன். பிரின்ஸ், முனீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story