திருவள்ளூர் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம், ஆணையர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம், ஆணையர் நேரில் ஆய்வு
X

திருவள்ளூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டார்.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட டி.இ.எல்.சி பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட டி.இ.எல்.சி பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 18 வயது முதல் அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்..

இந்த தடுப்பூசி முகாமை திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தவர்களிடம், கொரோனா விழிப்புணர்வு பற்றி எடுத்துக் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!