மேப்பூரில் புதிய மின்மாற்றியை திறந்து வைத்த எம்எல்ஏ

மேப்பூர் ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றியை எம்எல்ஏ கிருஷ்ணசாமி திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றியம் அகரம் மேல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி. திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட கவுன்சிலர் ரவி, பூவிருந்தவல்லி ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன் மற்றும் மேப்பூரை சேர்ந்த திமுக உறுப்பினர்கள், மின்சாரத் துறை அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!