/* */

ஆவடி அருகே பாலவேடு கிராமத்தின் சுடுகாட்டில் மழைநீர் தேக்கம்

ஆவடி அருகே பாலவேடு கிராம சுடுகாட்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் இறந்தவர் உடல்களை சாலையோரம் எரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஆவடி அருகே பாலவேடு  கிராமத்தின் சுடுகாட்டில் மழைநீர் தேக்கம்
X
சுடுகாட்டில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் பாலவேடு சாஸ்திரி நகரில் நேற்று குமாரவேல் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது சடலத்தை பாலவேடு சுடுகாட்டில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பாலவேடு சுடுகாடு இருக்கும் பகுதி சமீபத்தில் பெய்த மழை காரணமாக மழைநீர் சுடுகாட்டை சுற்றி முற்றிலுமாக சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக பாலவேடு கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் யாராவது உயிரிழந்தால் வண்டலூர் மீஞ்சூர் வெளி வட்ட சாலை அருகே பிணத்தை எரிக்கும் அவலநிலை கடந்த இரண்டு மாதங்களாக ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவடி தாலுகா அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாலவேடு கிராமப்பகுதியில் உள்ள இந்த சுடுகாட்டை முறையாக பராமரித்து அங்கு சூழ்ந்துள்ள மழை நீரை அப்புறப்படுத்தி சுடுகாடு சுற்றி வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி சுற்றுச்சுவர் கட்டித்தரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 24 Jan 2022 5:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்