கொரோனா இறப்பு: நல்லடக்கம் செய்யும் தமுமுக -மமக

கொரோனா இறப்பு: நல்லடக்கம் செய்யும் தமுமுக -மமக
X

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தயங்கி வரும் சூழ்நிலையில், தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்யும் புனித பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆவடி மாநகரத்திற் குட்பட்ட காமராஜர் நகரில் வசிக்கும் ஒரு நபர் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஆவடி நகர தமுமுக நிர்வாகிகள் நந்தவனம் மேட்டூர் கபஸ்தனில் நல்லடக்கம் செய்யும் புனிதப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்