/* */

உடுமலைப்பேட்டை - Page 4

உடுமலைப்பேட்டை

உடுமலை வழியாக கோவை - ராமேஸ்வரம் ரயில் இயக்க ரயில் பயணிகள் கோரிக்கை

Tirupur News-உடுமலைப்பேட்டை வழியாக கோவை - ராமேஸ்வரம் ரயில் இயக்க வேண்டும் என்று, ரயில் பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை வழியாக கோவை - ராமேஸ்வரம் ரயில் இயக்க ரயில் பயணிகள் கோரிக்கை
உடுமலைப்பேட்டை

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி ஒன்பதாறில் சோதனைச்சாவடியில் திடீர்

Tirupur News- கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி ஒன்பதாறில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி ஒன்பதாறில் சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு
உடுமலைப்பேட்டை

கனமழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள்; கூட்டாற்றில் உயர்மட்ட...

Tirupur News- உடுமலை, ஆனைமலை வனசரகம் அருகே கிராமங்கள், கனமழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.

கனமழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள்; கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?
உடுமலைப்பேட்டை

உடுமலையில் பலத்த காற்றுடன் கனமழை; வேரோடு பிடுங்கிய மரங்கள்

Tirupur News- உடுமலையில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதில் காற்றுடன் பெய்த மழையால் வேருடன் மரங்களை பிடுங்கி எறிந்தது.

உடுமலையில் பலத்த காற்றுடன் கனமழை; வேரோடு பிடுங்கிய மரங்கள்
உடுமலைப்பேட்டை

உடுமலையில் தொடரும் கனமழை; பஞ்சலிங்க அருவியில் குளிக்கத் தடை

Tirupur News- உடுமலையில் தொடரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பஞ்சலிங்க அருவியில், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை...

உடுமலையில் தொடரும் கனமழை; பஞ்சலிங்க அருவியில் குளிக்கத் தடை
உடுமலைப்பேட்டை

மக்காச்சோளம் சாகுபடியை அதிகரிக்க அரசு நடவடிக்கை; உடுமலை விவசாயிகள்...

Tirupur News-உடுமலை பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்காச்சோளம் சாகுபடியை அதிகரிக்க அரசு நடவடிக்கை; உடுமலை விவசாயிகள் கோரிக்கை
உடுமலைப்பேட்டை

உடுமலை; வனத்துறை பகுதிகளில் விதிமுறை மீறி பட்டாசு வெடிப்போருக்கு...

Tirupur News- ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய வனத்துறைக்கு உட்பட்ட, தடை செய்யப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும்

உடுமலை; வனத்துறை பகுதிகளில் விதிமுறை மீறி பட்டாசு வெடிப்போருக்கு எச்சரிக்கை
உடுமலைப்பேட்டை

திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை

Tirupur News- உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் கனமழையால் திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை
உடுமலைப்பேட்டை

உடுமலை அருகே ரூ. 15 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு; 12 போ் மீது...

Tirupur News-உடுமலையில் ரூ. 15 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 12 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு விசாரிக்கின்றனா்.

உடுமலை அருகே ரூ. 15 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு; 12 போ் மீது வழக்குப்பதிவு
உடுமலைப்பேட்டை

70 அடியை எட்டியது அமராவதி அணை நீர்மட்டம்; விவசாயிகள் மகிழ்ச்சி

Tirupur News-உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

70 அடியை எட்டியது அமராவதி அணை நீர்மட்டம்; விவசாயிகள் மகிழ்ச்சி