தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு.

தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள்

நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ( Adsp,Dsp, Inspector) அனைவருக்கும் காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா ஆகியோர் நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story