/* */

You Searched For "#விவசாயிகள்போராட்டம்"

திருச்சிராப்பள்ளி மாநகர்

மாட்டு வண்டியில் மணல் அள்ள கோரி விவசாயிகள் போராட்டம்

மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்.

மாட்டு வண்டியில் மணல் அள்ள கோரி விவசாயிகள் போராட்டம்
கோவை மாநகர்

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர்...

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட சிஐடியூ தொழிற்சங்கத்தினர் முடிவு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வது என விழுப்புரத்தில் நடந்த சிஐடியூ கூட்டத்தில் முடிவு

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட சிஐடியூ தொழிற்சங்கத்தினர்  முடிவு
திருவண்ணாமலை

விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள்...

விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்
உடுமலைப்பேட்டை

இழப்பீடு தராமல் மின்கோபுரப்பணிகள் - உடுமலை அருகே விவசாயிகள் போராட்டம்

உடுமலைப்பேட்டை அருகே, உரிய இழப்பீடு தராமல் மின் கோபுரம் அமைக்கும் பணியை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இழப்பீடு தராமல் மின்கோபுரப்பணிகள் - உடுமலை அருகே விவசாயிகள் போராட்டம்
ஈரோடு மாநகரம்

வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெறுக: ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தினர்...

வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி,  ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கங்கள் பங்கேற்றன.

வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெறுக: ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்

தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்