/* */

You Searched For "#விழுப்புரம்செய்திகள்"

வானூர்

முட்ராம்பட்டில் சிபிஎம் வேட்பாளர் இறுதி கட்ட பிரச்சாரம்

வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியம், முட்ராம்பட்டில் போட்டியிடும் வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

முட்ராம்பட்டில் சிபிஎம் வேட்பாளர் இறுதி கட்ட பிரச்சாரம்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா பாதிப்பு; 22 பேர்...

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

விழுப்புரம்  மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா பாதிப்பு; 22 பேர் குணமடைந்தனர்
விழுப்புரம்

விழுப்புரத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் பங்கேற்பு

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டார்.

விழுப்புரத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் பங்கேற்பு
விழுப்புரம்

காந்தி ஜெயந்தி: காந்தி உருவப்படத்திற்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருவ படத்திற்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

காந்தி ஜெயந்தி: காந்தி உருவப்படத்திற்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை
விக்கிரவாண்டி

ராதாபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர்...

விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் ஊராட்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ராதாபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருக்கோயிலூர்

கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருக்கோவிலூர் தொகுதி கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர் ரேவதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
திருக்கோயிலூர்

திருவெண்ணெய்நல்லூரில் சிபிஎம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சிபிஎம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவெண்ணெய்நல்லூரில் சிபிஎம்  வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
செஞ்சி

செஞ்சி குளமா? செஞ்சி பேருந்து நிலையமா?: பொதுமக்கள் சந்தேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையம் சிறு மழைக்கே குளமாக மாறிவிடுவதால், நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

செஞ்சி  குளமா? செஞ்சி பேருந்து நிலையமா?: பொதுமக்கள் சந்தேகம்
விழுப்புரம்

பாமக முன்னாள் எம்எல்ஏ கொலை மிரட்டல்: எஸ்பியிடம் புகார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாபு கணேஷ் கொலை மிரட்டல் விடுவதாக எஸ்பியிடம் முன்னாள் சேர்மன் புகார்

பாமக முன்னாள் எம்எல்ஏ கொலை மிரட்டல்:  எஸ்பியிடம் புகார்
வானூர்

வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு அறை: விழுப்புரம் கலெக்டர் ஆய்வு

வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றிய உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில், பாதுகாப்பு அறையை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணிக்கை மைய  பாதுகாப்பு அறை: விழுப்புரம் கலெக்டர் ஆய்வு
திருக்கோயிலூர்

திருவெண்ணெய்நல்லூர் சரவணபாக்கத்தில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட சரவணபாக்கத்தில் சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சியினர்வாக்கு சேகரிப்பு

திருவெண்ணெய்நல்லூர் சரவணபாக்கத்தில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு
விழுப்புரம்

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: கலெக்டர் அலுவலகம் முற்றுகை

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ததை கண்டித்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை, ஈச்சங்குப்பம் ஊராட்சி மக்கள் முற்றுகையிட்டனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: கலெக்டர் அலுவலகம் முற்றுகை