கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

கண்டாச்சிபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் ரேவதி

திருக்கோவிலூர் தொகுதி கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர் ரேவதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ரேவதி ஆட்டோ சின்னத்திற்கு வாக்கு அளிக்க கேட்டு கண்டாச்சிபுரம் கடை வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் மைக் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி