முட்ராம்பட்டில் சிபிஎம் வேட்பாளர் இறுதி கட்ட பிரச்சாரம்

முட்ராம்பட்டில் சிபிஎம் வேட்பாளர் இறுதி கட்ட பிரச்சாரம்
X

கண்டமங்கலத்தில் வாக்கு சேகரிப்பில் சிபிஎம்கட்சியினர்

வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியம், முட்ராம்பட்டில் போட்டியிடும் வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியம், முட்ராம்பட்டு ஊராட்சியில் சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் வீரம்மாள் பலராமன் 6ந்தேதி வாக்குபதிவை முன்னிட்டு ஊராட்சியில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டார்.

சிபிஎம் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சினர் உற்சாகமாக பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!