/* */

You Searched For "#விளையாட்டுசெய்திகள்"

விளையாட்டு

கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் பிறந்தநாள் இன்று

ரசிகர்களால் வாஷி என அழைக்கப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இன்று தனது 22ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் பிறந்தநாள் இன்று
ஆற்காடு

ஆற்காட்டில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் தொடக்கம்

ஆற்காட்டில் தனியார்பள்ளி ஒன்றில் நடக்கும் தேசிய அளவிலான சிலம்பப் போட்டியை தேசிய கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் துவக்கிவைத்தார்.

ஆற்காட்டில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் தொடக்கம்
தாம்பரம்

செங்கல்பட்டு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு விரைவில் தனி டிஎன்பிஎல் அணி

செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் தனி டி.என்.பி.எல். அணியை உருவாக்கபட இருப்பதாக, அதன் செயலாளர் பிரபு தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு விரைவில் தனி டிஎன்பிஎல் அணி
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதிக்கு தகுதி பெற்றார் தீபிகா குமாரி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதிக்கு தகுதி பெற்றார் தீபிகா குமாரி
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி

ஒலிம்பிக் ஹாக்கி போட்டி: இந்தியா - நியூசிலாந்து அணியின் ஆண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி
விளையாட்டு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. ஜப்பான் அரசர் நருஹிட்டோ, பிரதமர் யோஷிஹிடே, ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர்...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடக்கம்
அரூர்

அரூரில் விளையாட்டு மைதானம் முழுமையாக திறக்கப்படுமா? இளைஞர்கள்...

அரூரில் உள்ள விளையாட்டு மைதானத்தை மாலை நேரங்களிலும் திறக்கவேண்டும் என, இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூரில் விளையாட்டு மைதானம் முழுமையாக திறக்கப்படுமா? இளைஞர்கள் எதிர்பார்ப்பு