/* */

You Searched For "#வலியுறுத்தல்"

பாளையங்கோட்டை

நெல்லை:கொரோனா 3வது அலையை பொருட்படுத்தாமல் மத்திய அரசு நீட் தேர்வு...

மாணவர்களின் பாதுகாப்புக் கருதி மத்திய அரசு நீட் தேர்வு குறித்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்.எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் வேண்டுகோள்.

நெல்லை:கொரோனா 3வது அலையை  பொருட்படுத்தாமல் மத்திய அரசு நீட் தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற எஸ்டிபிஐ. கட்சி வலியுறுத்தல்.
ஜெயங்கொண்டம்

விளை பொருட்களை சாலைகளில் உலர்த்திய விவசாயிகள்

உடையார்பாளையம் பகுதியில் விளை பொருட்களை சாலைகளில் உலர்த்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க உலர்களம் அமைக்க வேண்டும் என விவசாயிகள்...

விளை பொருட்களை சாலைகளில் உலர்த்திய  விவசாயிகள்
செங்கல்பட்டு

செங்கல்பட்டு ரப்பர் தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி, இரவில் பொதுமக்கள்...

செங்கல்பட்டு அருகே மாசு ஏற்படுத்தும் ரப்பர் தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி, இரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு  ரப்பர் தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி, இரவில் பொதுமக்கள் முற்றுகை
அரசியல்

ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை திறக்க கூடாது: ஜி.கே.வாசன்...

தமிழகத்தில் ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை திறக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
திருத்தணி

திருத்தணி: கொரனோ பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் - எம்எல்ஏ சந்திரன்...

திருத்தணியில் கொரனோ தடுப்பு பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தொற்றை தடுக்க வேண்டும் என திருத்தணி எம்எல்ஏ சந்திரன் வலியுறுத்தினார்.

திருத்தணி: கொரனோ பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் - எம்எல்ஏ சந்திரன் வலியுறுத்தல்
சேலம் மாநகர்

கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்துங்க: தலைமை செயலாளர் இறையன்பு

கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனைகளை தீவிரப்படுத்துமாறு, அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளார்.

கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்துங்க: தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை!
ஆயிரம் விளக்கு

தமிழகத்தில் வீடு-வீடாக சென்று கொரோனா பரிசோதனை: எதிர்க்கட்சி தலைவர்

தமிழகத்தில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வீடு-வீடாக சென்று கொரோனா பரிசோதனை: எதிர்க்கட்சி தலைவர்
பூந்தமல்லி

கடைகளுக்கான தவணை செலுத்த 6 மாத அவகாசம்: விக்கிரமராஜா வலியுறுத்தல்!

கடைகளுக்கு மாத தவணை கட்டுவதில் இருந்து 6 மாதம் விலக்கு பெற்றுத்தர வேண்டும் என தமிழக அரசுக்கு விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடைகளுக்கான தவணை செலுத்த 6 மாத அவகாசம்: விக்கிரமராஜா வலியுறுத்தல்!
பூந்தமல்லி

வியாபாரிகளை முன்கள பணியாளராக அறிவிக்க விக்கிரமராஜா வலியுறுத்தல்!

வியாபாரிகளையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கேட்டுக்கொண்டார்.

வியாபாரிகளை முன்கள பணியாளராக அறிவிக்க விக்கிரமராஜா வலியுறுத்தல்!
தியாகராய நகர்

பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க சரத்குமார் வலியுறுத்தல்

பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க சரத்குமார் வலியுறுத்தல்
வானூர்

காப்பீடு தொடர வேண்டும்:எம்பி வலியுறுத்தல்

கொரோனா கால காப்பீடு திட்டமான கரீப் கல்யாண் மருத்துவ காப்பீடு தொடர வேண்டும் எம்பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

காப்பீடு தொடர வேண்டும்:எம்பி வலியுறுத்தல்