/* */

You Searched For "#மானியம்"

உதகமண்டலம்

உலமா மற்றும் பணியாளர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம்

தபால் மூலமோ அல்லது நேரிலோ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்

உலமா மற்றும் பணியாளர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம்
வேலூர்

வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் மானியம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் பி.வி.சி.குழாய் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது

வேலூர்  மாவட்ட விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் மானியம்
திருவண்ணாமலை

மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், மானிய விலையில் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் பெறலாம் என்று, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அழைப்புவிடுத்துள்ளார்.

மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு
பல்லடம்

மானிய விலை கைத்தறி நுால் யாரிடம் வாங்குவது? நெசவாளர்கள் குழப்பம்

மானிய விலையில் கைத்தறி நுால்கள் வாங்க யாரை அணுகுவது என்று தெரியாமல், பல்லடம் பகுதி நெசவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மானிய விலை கைத்தறி நுால் யாரிடம் வாங்குவது? நெசவாளர்கள் குழப்பம்
விவசாயம்

டீசல் விலை உயர்வால் பாதிப்பு: மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

டீசல் இன்ஜின் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.75 மானியம் வழங்க வேண்டும் என்று, விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

டீசல் விலை உயர்வால் பாதிப்பு: மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
குன்னூர்

தேயிலை விவசாயிகளுக்கு மானியமாக உபகரணங்கள் வழங்கல்

இந்திய தேயிலை வாரியம் சார்பில் சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு மானியமாக ரூ. 1 கோடியே 21 லட்சம் வனத்துறை அமைச்சர் வழங்கினார்.

தேயிலை விவசாயிகளுக்கு மானியமாக உபகரணங்கள் வழங்கல்
பரமத்தி-வேலூர்

கரும்புக்கு நடவு மானியமாக ரூ.10 ஆயிரம்; விவசாயிகள் கோரிக்கை

கரும்பு விவசாயிகளுக்கு முன்பட்ட மானியமாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரும்புக்கு  நடவு மானியமாக ரூ.10 ஆயிரம்; விவசாயிகள் கோரிக்கை
சென்னை

இனி ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு இவ்வளவு தான்..!

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரசு இலவச அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் என பல பொருட்களை மலிவு விலையில் நியாய விலை...

இனி ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு  இவ்வளவு தான்..!