/* */

You Searched For "#நாமக்கல்இன்று"

சேந்தமங்கலம்

அடர்வனம் உருவாக்கும் திட்டம்: அனைவரும் பங்கேற்க கலெக்டர் வேண்டுகாேள்

நாமக்கல் மாவட்டத்தில் அடர்வனம் உருவாக்கும் திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

அடர்வனம் உருவாக்கும் திட்டம்: அனைவரும் பங்கேற்க கலெக்டர் வேண்டுகாேள்
நாமக்கல்

நாமக்கல்: ரூ.256 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் ரூ.256 கோடிமதிப்பிலான புதிய குடிநீர் திட்டப்பணிகளை எம்எல்ஏ ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்: ரூ.256 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 86 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், சமூக நலத்துறை சார்பில் 86 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் 86  திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
இராசிபுரம்

ராசிபுரம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

ராசிபுரம் தாலுக்கா பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
சேந்தமங்கலம்

முன்னாள் டாஸ்மாக் பணியாளர் கொலை: கரும்பாலை உரிமையாளர் கைது

முன்விரோதம் காரணமாக முன்னாள் டாஸ்மாக் பணியாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த கரும்பு ஆலை உரிமையாளர் கைது.

முன்னாள் டாஸ்மாக் பணியாளர் கொலை: கரும்பாலை உரிமையாளர் கைது
நாமக்கல்

நாமக்கல் புதிய அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் அட்மிஷன்

நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டே எம்பிபிஎஸ் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் தகவல்

நாமக்கல் புதிய அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் அட்மிஷன்
நாமக்கல்

தமிழக நிதியமைச்சரின் அறிவிப்பால் லாரித்தொழில் நலிவடையும் அபாயம்

தமிழகத்தில் லாரித்தொழில் நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சரின் அறிவிப்பால் லாரித்தொழில் நலிவடையும் அபாயம்
நாமக்கல்

வீடியோ கான்பரன்சிங் மூலம் கலெக்டரின் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட கலெக்டர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் கலெக்டரின் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
நாமக்கல்

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு; ஒரு முட்டை விலை ரூ.4.50

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு;  ஒரு முட்டை விலை ரூ.4.50