/* */

You Searched For "#தொண்டாமுத்தூர்"

தொண்டாமுத்தூர்

சாலையில் மண்ணை கொட்டிய கிராம மக்கள்: ஆவேசத்துக்கு காரணம் இதுதான்

கோவை ஆலாந்துறை அருகே, உடனடியான சாலையை விரிவுபடுத்தக்கோரி, ரோட்டில் மண்ணைக்கொட்டி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் மண்ணை கொட்டிய கிராம மக்கள்: ஆவேசத்துக்கு காரணம் இதுதான்
தொண்டாமுத்தூர்

ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு மதிய உணவு திட்டம் - எஸ்.பி.வேலுமணி...

கோவை நாதேகவுண்டன்புதூர், கள்ளிப்பாளையம் பகுதிகளில், ஊராடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு திட்டத்தை, எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ....

ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு மதிய உணவு திட்டம் - எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்
தொண்டாமுத்தூர்

காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதம் தொண்டாமுத்துார் விவசாயிகள்...

வாழை மரங்களை இரவு நேரத்தில் வரும் காட்டுபன்றிகள் வேரோடு பிடுங்கி சாய்த்து வருவதாக கோவை தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதம்  தொண்டாமுத்துார் விவசாயிகள் கவலை
தொண்டாமுத்தூர்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - எஸ்.பி.வேலுமணி...

பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
தொண்டாமுத்தூர்

கோவை அருகே வாகனம் கவிழ்ந்து 2 பேர் பலி - 7 பேர் படுகாயம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே, துப்புரவு பணியாளர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கோவை அருகே வாகனம் கவிழ்ந்து 2 பேர் பலி - 7 பேர் படுகாயம்
தொண்டாமுத்தூர்

தனியார் பேருந்து மீது கல்வீச்சு: இந்து முன்னணியினர் 2 பேர் கைது

கோவை செல்வபுரத்தில், போராட்டத்தின் போது தனியார் பேருந்து மீது கல்வீசியதாக, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தனியார் பேருந்து மீது கல்வீச்சு: இந்து முன்னணியினர் 2 பேர் கைது