/* */

You Searched For "#தேரோட்டம்"

கும்பகோணம்

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்

மே மாதம் 14-ந் தேதி தேரோட்டம் நடக்க உள்ள நிலையில் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்
தென்காசி

குற்றாலம் குற்றாலநாதர் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது

குற்றாலநாதர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது

குற்றாலம் குற்றாலநாதர் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது
ஈரோடு

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்
தஞ்சாவூர்

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள்

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் குட்டி குடி திருவிழா

திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் குட்டி குடி திருவிழா மிக சிறப்பாக நடந்தது.

திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் குட்டி குடி திருவிழா
மன்னார்குடி

மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபாலசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்

மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம் கோபாலா கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபாலசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்
திருநெல்வேலி

நெல்லை கரியமாணிக்க பெருமாள் கோவில் பங்குனி தேரோட்டம்

நெல்லை கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேரோட்டம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

நெல்லை கரியமாணிக்க பெருமாள் கோவில் பங்குனி தேரோட்டம்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஏப்.13ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை விழாவை முன்னிட்டு வருகிற 13ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தஞ்சாவூரில் ஏப்.13ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
அரியலூர்

திருமானூர்: பெரியமறை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தேரோட்டம்

பெரியமறை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

திருமானூர்: பெரியமறை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தேரோட்டம்
ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோயில் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டம் தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி மிக சிறப்பாக நடந்தது.

அரியலூர் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோயில் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி
கும்பகோணம்

கும்பகோணம் பகுதியில் நான்கு சிவாலயங்களில் பங்குனி உத்திர தேரோட்டம்

கும்பகோணம் பகுதியில் நான்கு சிவாலயங்களில் பங்குனி உத்திர தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது.

கும்பகோணம் பகுதியில் நான்கு சிவாலயங்களில் பங்குனி உத்திர தேரோட்டம்