திருப்பரங்குன்றம் முருகன்கோயிலில் தேரோட்டம்

திருப்பரங்குன்றம் முருகன்கோயிலில் தேரோட்டம்
X

திருப்பரங்குன்றம் முருகன்கோயிலில்  நடைபெற்ற  தேரோட்டம்

பல்வேறு கிராமங்களிலிருந்து வந்து ஏராளமான பக்தர்கள் தேரோட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

திருப்பரங்குன்றம் முருகன் ஆலய தேரோட்டம் நடைபெற்றது.

மதுரை அருகே, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். மதுரை நகரில் கடுமயான வெப்ப நிலையின் நிலவினாலும், அதையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் துணை ஆணையர் கலைவாணன் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.பல்வேறு கிராமங்களிலிருந்து வந்து ஏராளமான பக்தர்கள் தேரோட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி