/* */

You Searched For "#தேனிசெய்திகள்"

தேனி

மீண்டும் மதுக்கடை வேண்டாம்: அனுப்பானடி மகளிர் சுயஉதவிக் குழுக்கள்...

தங்கள் கிராமத்துக்கு மதுக்கடை வேண்டாம் என வலியுறுத்தி அனுப்பானடி மகளிர் சுய உதவிக்குழுவினர் கலெக்டரிடம் முறையிட்டனர்

மீண்டும் மதுக்கடை வேண்டாம்: அனுப்பானடி மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முறையீடு
தேனி

1 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தேனி மாவட்ட நிர்வாகம் சுறுசுறுப்பு

தேனி மாவட்டத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

1 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தேனி மாவட்ட நிர்வாகம் சுறுசுறுப்பு
தேனி

திண்டுக்கல் போக்குவரத்து கோட்டத்தில் தினமும் 2 லட்சம் பெண்கள் இலவச...

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தினமும் 2 லட்சம் பெண்கள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்வதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

திண்டுக்கல் போக்குவரத்து கோட்டத்தில் தினமும் 2 லட்சம் பெண்கள் இலவச பயணம்
தேனி

பள்ளி மாணவ, மாணவிகள் வருகை கணக்கெடுத்து அறிக்கை அனுப்ப உத்தரவு

பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள், சத்துணவு சாப்பிடுவோரின் விவரங்களை அனுப்புமாறு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது

பள்ளி மாணவ, மாணவிகள் வருகை  கணக்கெடுத்து அறிக்கை அனுப்ப உத்தரவு
தேனி

பிரியாணி மணக்கும் தேனி தெருக்கள் : மண்மணத்தை துாக்கி அடிக்கும் மசாலா...

தேனி மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகளில் அதிகளவு சாலையோர பிரியாணி கடைகள் உருவாகி உள்ளன.

பிரியாணி மணக்கும் தேனி தெருக்கள் :  மண்மணத்தை துாக்கி அடிக்கும் மசாலா மணம்
தேனி

தோட்டக்கலை மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் தேனி விவசாயி பாலகுரு

15 ஆண்டுகளாக பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கத்துடன் பாடம் நடத்தும் தேனி விவசாயி பாலகுரு

தோட்டக்கலை மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் தேனி விவசாயி பாலகுரு
கம்பம்

போலி பீடி தயாரித்தவர் கைது; ரூ.2 லட்சம் மதிப்பு பீடி கட்டுகள்...

கம்பத்தில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக பீடி, சிகரெட்டுகளை தயாரித்து விற்றவர் கைது செய்யப்பட்டார்.

போலி பீடி தயாரித்தவர் கைது; ரூ.2 லட்சம் மதிப்பு பீடி கட்டுகள் பறிமுதல்
தேனி

விஞ்ஞானம் ஏற்காத அதிசயம், ஆனால் உண்மை: நம்ம ஏத்தக்கோவிலில் தாங்க...

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோயில் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் மனநல பிரச்னைகளுக்கு மூலிகை மருந்து சிகிச்சை அளித்து வருகிறார்.

விஞ்ஞானம் ஏற்காத அதிசயம், ஆனால் உண்மை:  நம்ம ஏத்தக்கோவிலில் தாங்க இப்படி
தேனி

பிளேக், காலராவையே கடந்துட்டோம். கொரோனா என்ன ஜுஜுபி: 100 வயது...

பிளேக், காலராவை ஒப்பிடும் போது, கொரோனாவை மருத்துவ உலகம் எளிதாக சமாளித்து விடும் என நுாறு வயது மூதாட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிளேக், காலராவையே கடந்துட்டோம்.   கொரோனா என்ன ஜுஜுபி: 100 வயது மூதாட்டி நம்பிக்கை