உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பு

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பு
X

உலக தண்ணீர் தினத்தையொட்டி அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் ரோட்டரி கிளப் சார்பில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது.

திருவாரூர் அருகே தியானபுரத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக திருவாரூர் ரோட்டரி கிளப் சார்பில் மழைநீர் சேமிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் ராஜ் (எ) கருணாநிதி, மண்டல உதவி ஆணையர் ராமதுரை, செயலாளர் உத்திராபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!