/* */

You Searched For "#தருமபுரிசெய்திகள்"

தர்மபுரி

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரியில் அதிமுகவினர் மரியாதை

தர்மபுரியில், பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரியில் அதிமுகவினர் மரியாதை
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
தர்மபுரி

தருமபுரி மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு; 30 பேர்...

தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தருமபுரி  மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு; 30 பேர் குணமடைந்தனர்
தர்மபுரி

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
அரூர்

தவமாய் தவமிருந்து: தடுப்பூசிக்கு காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்

அரூரில், முகாமில் 5 மணி நேரமாக காத்திருந்த பொதுமக்கள், தடுப்பூசி வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தவமாய் தவமிருந்து: தடுப்பூசிக்கு காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்
தர்மபுரி

உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் : தருமபுரி கலெக்டர்

தர்மபுரியில் உள்ள வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் : தருமபுரி கலெக்டர் தகவல்
தர்மபுரி

மின்வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க பாமக எம்எல்ஏ...

மின் வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என, பாமக எம்.எல்.ஏ. வெங்கடேஷ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க பாமக எம்எல்ஏ கோரிக்கை
தர்மபுரி

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி இடதுசாரிகள், விசிக

பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, தருமபுரியில் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு

பாலகோடு: பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

தருமபுரி மாவட்டம் பாலகோட்டில், பட்டா மாற்றம் செய்வதற்கு, ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

பாலகோடு: பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 110 பேருக்கு பெருந்தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில், 110 பேருக்கு கொரோனோ பாதிப்பு கணடறியப்பட்டது; ஒருவர் பலியாகி இருக்கிறார்.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 110 பேருக்கு பெருந்தொற்று
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டியில் இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள்

பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து, பாப்பிரெட்டிப்பட்டியில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, சிபிஐ சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டியில் இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்