/* */

You Searched For "#தமிழகஅரசியல்"

எடப்பாடி

சசிகலா எத்தனை பொய் சொன்னாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது: எடப்பாடி

எம்ஜிஆருக்கு ஆலோசனை அளித்ததாகக்கூறி, சசிகலா எத்தனை பொய் பேசினாலும், அதிமுகவைை வீழ்த்த முடியாது என்று, எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சசிகலா  எத்தனை பொய் சொன்னாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது:  எடப்பாடி
சேலம் மாநகர்

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பாஜக தலைவர் அண்ணாமலை பளிச் பதில்

தமிழகத்தில், அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சேலத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பாஜக தலைவர் அண்ணாமலை பளிச் பதில்
சங்ககிரி

சேலத்தில் அண்ணாமலைக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு

பாஜக தலைவராக பொறுப்பேற்கும் அண்ணாமலைக்கு, சேலத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சேலத்தில் அண்ணாமலைக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு
மதுரை மாநகர்

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

2018 ஆண்டு புதுக்கோட்டை கோவில் விழாவில் மேடை அமைக்கும் பிரச்சனையில் திருமயம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், எச்.ராஜா முன்ஜாமீன் கேட்டு...

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்
நாமக்கல்

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவுக்கு தோல்வியா? பாஜக எம்எல்ஏ...

சட்டசபை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வியடைந்தது என்று மு ன்னாள் அமைச்சர் சண்முகம் கூறியிருப்பது, அவருடைய தனிப்பட்டகருத்து என்று...

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவுக்கு தோல்வியா? பாஜக எம்எல்ஏ சரஸ்வதி பதிலடி
திருவொற்றியூர்

அமமுக வர்த்தக அணி மாநில செயலாளர் கட்சியிலிருந்து விலகல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வர்த்தக அணி மாநில செயலாளர் சௌந்தரபாண்டியன் கட்சி இருந்து விலகினார்.

அமமுக வர்த்தக அணி மாநில செயலாளர் கட்சியிலிருந்து விலகல்