/* */

You Searched For "#குமரிமாவட்டசெய்திகள்"

பத்மனாபபுரம்

கந்து வட்டியால் பெற்றோர் தற்கொலை: வீட்டை அபகரிக்க முயற்சி என புகார்

குமரியில், கந்து வட்டி கொடுமையால் உயிர்ப்பலி ஏற்பட்ட நிலையில் வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

கந்து வட்டியால் பெற்றோர் தற்கொலை: வீட்டை அபகரிக்க முயற்சி என புகார்
கன்னியாகுமரி

குமரியில் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வு: 300 பேர் மீது வழக்கு

குமரி முக்கடல் சங்கம பகுதியில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வில், விதிமுறையை மீறிய 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

குமரியில் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வு: 300 பேர் மீது வழக்கு
பத்மனாபபுரம்

வெள்ளிகோடு பகுதியில் காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம்

கன்னியாகுமரியில், காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயமான குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளிகோடு பகுதியில் காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம்
கிள்ளியூர்

குமரியில் நிச்சயம் தொழில்நுட்ப பூங்கா வரும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

போதிய இடம் கிடைத்ததும் குமரியில் நிச்சயமாக தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

குமரியில் நிச்சயம் தொழில்நுட்ப பூங்கா வரும்: அமைச்சர் மனோ தங்கராஜ்
பத்மனாபபுரம்

குமரியில் வெடிவைத்து காட்டுப்பன்றி வேட்டை: ஒருவர் கைது - 4 பேருக்கு...

கன்னியாகுமரி அருகே, வெடிவைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய வழக்கில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். 4 பேரை தேடி வருகின்றனர்.

குமரியில் வெடிவைத்து காட்டுப்பன்றி வேட்டை: ஒருவர் கைது - 4 பேருக்கு வலை
நாகர்கோவில்

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நாளை 2 இடங்களில் இலவச தடுப்பூசி

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், நாளை இரண்டு இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நாளை 2 இடங்களில் இலவச தடுப்பூசி முகாம்
விளவங்கோடு

குமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 2693 நபர்கள் மீது வழக்கு பதிவு

குமரிமாவட்டத்தில், போலீசார் நடத்திய வாகனச்சோதனையில், ஒரேநாளில் 2693 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 2693 நபர்கள் மீது வழக்கு பதிவு
பத்மனாபபுரம்

குமரி அருகே ஊருக்குள் புகுந்த கடல்நீர் - மணல் மூட்டை அடுக்கி வீடுகளை...

கன்னியாகுமரி அருகே, ஊருக்குள் புகுந்த கடல் நீரால் அவதியுற்ற பொதுமக்கள், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, வீடுகளை பாதுகாத்தனர்.

குமரி அருகே ஊருக்குள் புகுந்த கடல்நீர் - மணல் மூட்டை அடுக்கி வீடுகளை பாதுகாத்த மக்கள்