/* */

குமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 2693 நபர்கள் மீது வழக்கு பதிவு

குமரிமாவட்டத்தில், போலீசார் நடத்திய வாகனச்சோதனையில், ஒரேநாளில் 2693 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 2693 நபர்கள் மீது வழக்கு பதிவு
X

குமரி மாவட்டத்தில், வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

கொரோனா ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வாகன ஓட்டிகள் பலரும் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதும் அதிகரித்ததால், வாகனங்களால் விபத்துக்கள் அதிகரிக்கத் தொடங்கின.

இதையடுத்து, வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கில், வாகன சோதனையை தீவிரப்படுத்தும்படி போலீசாருக்கு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்படி, மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகனச்சோதனையில், தலைகவசம் இன்றியும், உரிய ஆவனங்கள் இன்றியும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் வந்த 2693 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Updated On: 29 Jun 2021 1:11 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை