/* */

You Searched For "#குடிநீர்"

தேனி

லோயர்கேம்ப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் அதிருப்தி

தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட லோயர்கேம்ப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

லோயர்கேம்ப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் அதிருப்தி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : குடிநீர் கேட்டு சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

பாதுகாப்பான குடிநீர் வழங்கக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் : குடிநீர் கேட்டு சாலை மறியலுக்கு  முயன்ற பொதுமக்கள்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் - குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சங்கரன்கோவில் சங்குபுரம் தெரு பகுதிகளில், 15 நாட்களாகியும் குடிநீர் வழங்காததால், பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் - குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
பத்மனாபபுரம்

மழையால் குழாய் துண்டிப்பு - லாரி மூலம் சப்ளை செய்த மாநகராட்சி

மழையால் குழாய் துண்டிக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி சார்பில் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

மழையால் குழாய் துண்டிப்பு - லாரி மூலம் சப்ளை செய்த மாநகராட்சி
சங்கரன்கோவில்

சாலையில் வீணாக ஓடும் நீர் தான் குடிநீர்: வாகைகுளம் கிராமத்தின் அவலம்

சங்கரன்கோவில் அருகே சாலையில் வீணாக ஓடும் நீர் தான் எங்களுக்கான குடிநீர் என வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சாலையில் வீணாக ஓடும் நீர் தான் குடிநீர்: வாகைகுளம் கிராமத்தின் அவலம்
காரைக்குடி

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குழாய் சேதம்: குடிநீர் வீணாகும் அவலம்

குழாய் சேதமடைந்ததால் குடிதண்ணீர் கடந்த 4 நாட்களுக்காக வெளியேறி வீணாவதாக மக்கள் புகார்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குழாய் சேதம்:  குடிநீர்  வீணாகும் அவலம்
பாளையங்கோட்டை

கடும் குடிநீர் பற்றாக்குறை; காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

கொக்கிரகுளம் பகுதியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடும் குடிநீர் பற்றாக்குறை; காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூர்

4 மாதங்களாக குடிநீர் இல்லை; காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

வைப்பம் கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியல் செய்தனர்.

4 மாதங்களாக குடிநீர் இல்லை; காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
திருவாடாணை

தண்ணீற்காக ஏங்கிய மக்கள் தாகம் தீர்த்த பக்கத்து ஊராட்சி மன்றத்தலைவர்

இராமநாதபுரம் அருகே தண்ணீற்காக ஏங்கிய மக்கள் தாகம் தீர்த்த பக்கத்து பஞ்சாயத்து தலைவர்- மகிழ்ச்சியில் மக்கள்.

தண்ணீற்காக ஏங்கிய மக்கள் தாகம் தீர்த்த  பக்கத்து ஊராட்சி மன்றத்தலைவர்
கிள்ளியூர்

5 கிராமங்களின் குடிநீர் ஆதாரமான குளம் மாசுபட்டதால் நோய் பரவும் அபாயம்

குமரியில் 5 கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குளம் மாசுபட்டதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

5 கிராமங்களின் குடிநீர் ஆதாரமான குளம் மாசுபட்டதால் நோய் பரவும் அபாயம்
சேலம் மாநகர்

காலில் விழுந்து கதறிய பெண்கள்: பதறிய கலெக்டர்- காரணம் இதுதான்

தூய்மையான குடிநீர் கேட்டு, சேலம் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து பெண்கள் கதறி அழுததால், அங்கு பரபரப்பு நிலவியது.

காலில் விழுந்து கதறிய பெண்கள்: பதறிய கலெக்டர்- காரணம் இதுதான்