/* */

You Searched For "#ஈரோடுசெய்தி"

ஈரோடு

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (13ந் தேதி) விலை நிலவரம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று ஜாதிமுல்லை கிலோ ரூ.750-க்கு விற்பனையானது.

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (13ந் தேதி) விலை நிலவரம்
ஈரோடு

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
ஈரோடு

அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

அம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.6.49 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.6.49 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை.

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.6.49 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை