/* */

You Searched For "#ஆட்கொல்லிபுலி"

கூடலூர்

டி-23 புலியை தேடி 13ம் நாளாக தேடுதல் வேட்டை: விரைந்தது மருத்துவக்குழு

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதியில், டி-23 புலியை தேடி 13ம் நாளாக தேடுதல் வேட்டை தொடர்கிறது.

டி-23 புலியை தேடி 13ம் நாளாக தேடுதல் வேட்டை: விரைந்தது மருத்துவக்குழு
கூடலூர்

கூடலூரில் 12வது நாளாக தொடரும் வேட்டை: ஆட்கொல்லி புலி சிக்குமா?

இதில் ஈடுபட்டுள்ள 150 பேர் கொண்ட 20 குழுக்கள் என ஒட்டு மொத்த வனத்துறைக்கு 12 நாட்களாக டிமிக்கி கொடுத்து வருகிறது புலி.

கூடலூரில் 12வது நாளாக தொடரும் வேட்டை: ஆட்கொல்லி புலி சிக்குமா?
கூடலூர்

ஆட்கொல்லி புலி இன்று சிக்குமா? மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை

ஆட்கொல்லி புலியை பிடிக்க, கர்நாடகா மாநிலம் பந்திபூரில் இருந்து மோப்ப நாய் ராணா அழைத்து வரப்பட்டுள்ளது.

ஆட்கொல்லி புலி இன்று சிக்குமா? மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை
உதகமண்டலம்

ஆட்கொல்லி புலியின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - விரையும் வனத்துறையினர்

முதுமலை மசினகுடி வனப்பகுதியில் ஆட்கொல்லி புலியின் இருப்பிடம் கண்டறியப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, வனத்துறையினர் அங்கு விரைந்துள்ளனர்.

ஆட்கொல்லி புலியின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - விரையும் வனத்துறையினர்
குன்னூர்

கூடலூர் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்லும் எண்ணமில்லை என அறிவிப்பு

கூடலூர் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்லாமல், மயக்க மருந்து செலுத்தி மட்டுமே பிடிக்கத் திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாடு முதன்மை உயிரின வனபாதுகாவலர் ...

கூடலூர் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்லும் எண்ணமில்லை என அறிவிப்பு
தமிழ்நாடு

ஆட்கொல்லி புலியை கண்காணிப்பதில் தீவிரம்

நாளை காலை மீண்டும் பிடிக்கும் பணி தொடரும் நிலையில் கூடுதலாக 40 நவீன கேமராக்கள் பொருத்தபட்டு கண்காணிக்கபடும் என தகவல்.

ஆட்கொல்லி புலியை கண்காணிப்பதில் தீவிரம்
கூடலூர்

கூடலூர்: அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு

இதுவரை 4 மனித உயிர்களையும் 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும்கொன்ற புலியை சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூடலூர்: அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு