/* */

You Searched For "#அஞ்சலி"

தேனி

மறைந்த முப்படை தளபதிக்கு தேனி கூடலுாரில் மக்கள் அஞ்சலி

மறைந்த முப்படை தளபதி பிபின்ராவத்திற்கும், உடன் இறந்த ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்களுக்கும் கூடலுாரில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த முப்படை தளபதிக்கு தேனி கூடலுாரில் மக்கள் அஞ்சலி
திருவில்லிபுத்தூர்

முப்படை தலைமைத்தளபதிக்கு அரசு பள்ளி மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி

வீரமரணமடைந்த முப்படைத் தலைமை தளபதியின் உருவப்படத்திற்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள், மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முப்படை தலைமைத்தளபதிக்கு அரசு பள்ளி மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி
ஈரோடு மாநகரம்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு: ஈரோட்டில் அதிமுகவினர் அஞ்சலி

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுயொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு:  ஈரோட்டில் அதிமுகவினர் அஞ்சலி
தஞ்சாவூர்

நடிகர் சிவாஜி கணேஷனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள், ரசிகர்கள் அஞ்சலி

நடிகர் சிவாஜி கணேஷனின் 20 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ரசிகர்கள் அவரது திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நடிகர் சிவாஜி கணேஷனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள், ரசிகர்கள் அஞ்சலி
தென்காசி

இறந்து போன புளியங்குடி டி.எஸ்.பிக்கு தென்காசி மாவட்ட காவல் துறை

கொரோனா நோய் தொற்றால் இறந்துபோன புளியங்குடி டிஎஸ்பிக்கு தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது

இறந்து போன புளியங்குடி டி.எஸ்.பிக்கு தென்காசி மாவட்ட காவல் துறை அஞ்சலி
பெரம்பலூர்

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின்...

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
புதுக்கோட்டை

வட்டாட்சியரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய கலெக்டர்

புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இறந்த தாசில்தார் திருவுருவ படத்திற்கு கலெக்டர் மலர் தூவி, அஞ்சலி செலுத்தினார்.

வட்டாட்சியரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய கலெக்டர்
காஞ்சிபுரம்

அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் தின விழா

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் தின விழா