/* */

You Searched For "vriddhachalam"

விருத்தாச்சலம்

குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார் விருத்தாசலம்...

குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார் விருத்தாசலம் எம்.எல்.ஏ.
விருத்தாச்சலம்

விருத்தாசலம் அருகே கரும்பு வளர்ப்பு சங்க கூட்டத்தில் போராட்ட...

விருத்தாசலம் அருகே கரும்பு வளர்ப்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் போராட்ட அறிவிப்பு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருத்தாசலம் அருகே கரும்பு வளர்ப்பு சங்க கூட்டத்தில் போராட்ட அறிவிப்பு
விருத்தாச்சலம்

நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் வி.சி.க.மனு

பூமிதான இயக்கம் மூலம் வழங்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் வி.சி.க. புகார் கொடுத்தது.

நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் வி.சி.க.மனு
விருத்தாச்சலம்

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல்...

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் ராம்குமார் வெளியிட்டார்.

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
விருத்தாச்சலம்

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சிறார்களுக்கு கொரோனா...

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் முகாமை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார்.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
விருத்தாச்சலம்

விருத்தாசலம் அருகே இருசக்கர வாகனம் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து

விருத்தாசலம் அருகே இருசக்கர வாகனம் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் மாணவர்கள் 20 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விருத்தாசலம் அருகே இருசக்கர வாகனம் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் சத்துணவு ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

விருத்தாசலத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள் துண்டு விரித்து சாலைகளில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

விருத்தாசலத்தில் சத்துணவு  ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
விருத்தாச்சலம்

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லதுரை மீது 15 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
விருத்தாச்சலம்

விருத்தாசலம் அருகே வீட்டில் பிடித்த தீயை உடனே அணைத்த தீயணைப்பு...

விருத்தாசலம் அருகே வீட்டில் கியாஸ் சிலிண்டர் மூலம் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து அணைத்தனர்.

விருத்தாசலம் அருகே வீட்டில் பிடித்த தீயை உடனே அணைத்த தீயணைப்பு வீரர்கள்
கடலூர்

கடலூர்: பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை...

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடலூர்: பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கிய கண்டக்டர் கைது

விருத்தாசலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கிய தனியார் பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கிய கண்டக்டர் கைது
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

விருத்தாசலத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்