/* */

You Searched For "#ViluppuramNews"

விழுப்புரம்

திண்டிவனம் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் 9 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 9 பேர் காயமடைந்தனர்.

திண்டிவனம் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் 9 பேர் காயம்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள்...

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு நிபுணர்கள் தீவிர சோதனை...

விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை…
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 252 ஊராட்சிளில் 100% பேர் தடுப்பூசி:...

விழுப்புரம் மாவட்டத்தில் 252 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் 100 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

விழுப்புரம் மாவட்டத்தில் 252  ஊராட்சிளில் 100%  பேர் தடுப்பூசி: கலெக்டர் தகவல்
வானூர்

வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு அறை: விழுப்புரம் கலெக்டர் ஆய்வு

வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றிய உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில், பாதுகாப்பு அறையை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணிக்கை மைய  பாதுகாப்பு அறை: விழுப்புரம் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்

மாற்றுத்திறனாளிகள் காப்பக மாணவர்களுக்கு அன்னதானம்

விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணனின் பிறந்தநாளையொட்டி, காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் காப்பக மாணவர்களுக்கு அன்னதானம்
விழுப்புரம்

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: கலெக்டர் அலுவலகம் முற்றுகை

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ததை கண்டித்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை, ஈச்சங்குப்பம் ஊராட்சி மக்கள் முற்றுகையிட்டனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: கலெக்டர் அலுவலகம் முற்றுகை
விழுப்புரம்

விழுப்புரம்: போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்: போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 368 போட்டியின்றி தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில், 368 பேர் போட்டியின்றி தேர்வு செய்ய பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 368 போட்டியின்றி தேர்வு