/* */

You Searched For "Villupuram news today"

விழுப்புரம்

அனுமதி இன்றி காப்பகங்கள் இயங்கினால் கடும் நடவடிக்கை : ஆட்சியர்...

விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதி இன்றி காப்பகங்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பழனி தெரிவித்தார்

அனுமதி இன்றி காப்பகங்கள் இயங்கினால் கடும் நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை
விழுப்புரம்

தலித் மக்களுக்கு பேருந்து நிழற்குடை: சிபிஎம் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் ஊராட்சியில் டெலிட் மக்கள் பேருந்து பயணத்திற்கு நின்று ஏறும் இடத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என ஆட்சியரிடம்...

தலித் மக்களுக்கு பேருந்து நிழற்குடை: சிபிஎம் கோரிக்கை
விழுப்புரம்

விழுப்புரம் அருகே நண்பனை குத்திக் கொன்றவர் நீதிமன்றத்தில் சரண்

விழுப்புரம் அருகே நண்பனையே குத்திக் கொலை செய்தவர் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

விழுப்புரம் அருகே நண்பனை குத்திக் கொன்றவர் நீதிமன்றத்தில் சரண்
விழுப்புரம்

உடல்நலக் குறைவால் விழுப்புரம் டிஎஸ்பி மரணம்

திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த விழுப்புரம் குழந்தைகள் பெண்கள் பிரிவு டிஎஸ்பி உடலுக்கு மாவட்ட எஸ்பி நேரில் அஞ்சலி

உடல்நலக் குறைவால் விழுப்புரம்  டிஎஸ்பி  மரணம்
விழுப்புரம்

திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
விழுப்புரம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க விவசாயிகள்...

விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
திருக்கோயிலூர்

காவல் நிலையத்தில் டிப்பர் திருட்டு: உரிமையாளர் புகாரால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் நின்ற டிப்பரை காணவில்லை என புகார் கொடுத்ததால் பரபரப்பு

காவல் நிலையத்தில் டிப்பர் திருட்டு: உரிமையாளர் புகாரால்  பரபரப்பு
விழுப்புரம்

குழந்தையுடன் தாய் தற்கொலை: கணவன் கைது

Latest Suicide News-விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை, கணவரை போலீசார் கைது செய்தனர்

குழந்தையுடன் தாய் தற்கொலை: கணவன் கைது
விழுப்புரம்

செஞ்சி பி ஏரியில் படகு சவாரி விடப்பட வேண்டும்: பொது மக்கள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பி ஏரியில் படகு சவாரி விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

செஞ்சி பி ஏரியில் படகு சவாரி  விடப்பட வேண்டும்: பொது மக்கள் கோரிக்கை
விழுப்புரம்

திறன் மேம்பாட்டு பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்கள் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திறன் மேம்பாட்டு பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
விழுப்புரம்

அடிப்படை வசதிகள் இல்லாத அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்.....

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லாத அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்.. காங்கிரஸ் புகார்...