/* */

You Searched For "#Vikravandi News"

விழுப்புரம்

விக்கிரவாண்டி பலாத்கார வழக்கு: திணறுகிறதா காவல்துறை?

விக்கிரவாண்டி அருகே நடந்த பலாத்கார வழக்கில் மனோதத்துவ மருத்துவர் மூலம் இருவரையும் மீண்டும் விசாரணை செய்ய காவல்துறை முடிவெடுத்துள்ளதாக வட்டாரங்கள்...

விக்கிரவாண்டி  பலாத்கார வழக்கு:  திணறுகிறதா காவல்துறை?
விக்கிரவாண்டி

ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி...

குண்டலப்புலியூர் ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது

ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி நீதிமன்றம் உத்தரவு
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விக்கிரவாண்டியில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனைக் கூட்டம்
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே திடீரென கெமிக்கல் லாரி தீ பிடித்து எரிந்தது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கெமிக்கல் லாரி திடீரென தீப்பிடித்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி அருகே திடீரென கெமிக்கல் லாரி தீ பிடித்து எரிந்தது
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே கொத்தனார் இடம் பணம், செல்போன், வாகனம் அபேஸ்

விக்கிரவாண்டி சுங்க சாவடி அருகே கொத்தனாரிடம் பணம், செல்போன், வாகனத்தை பிடுங்கிக் கொண்டு ஓட்டம் எடுத்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி அருகே கொத்தனார் இடம் பணம், செல்போன், வாகனம் அபேஸ்
விக்கிரவாண்டி

சுதந்திர தின கொடியேற்றும் பணி: உதாசீனப்படுத்திய ஊராட்சி செயலர் பணியிடை...

விக்கிரவாண்டி அருகே வடக்குச்சிபாளையம் ஊராட்சியில் சுதந்திர தின கொடியேற்றும் பணியை உதாசீனப்படுத்திய ஊராட்சி செயலர் முருகன் பணியிட நீக்கம்

சுதந்திர தின கொடியேற்றும் பணி: உதாசீனப்படுத்திய ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்
விக்கிரவாண்டி

குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண் வேன் கவிழ்ந்ததில் உயிரிழப்பு

நாகப்பட்டினம் அருகே குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண் விக்கிரவாண்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.

குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண் வேன் கவிழ்ந்ததில் உயிரிழப்பு
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி பேரூராட்சியில் புதிய வரி கணக்கெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சியில் புதிய வரி விதிப்புக்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி பேரூராட்சியில் புதிய வரி கணக்கெடுப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை கரண்ட் கட்

விழுப்புரம் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல்வேறு இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை கரண்ட் கட்
விக்கிரவாண்டி

உள்ளாட்சித்தேர்தல்: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் அமைச்சர் வாக்கு...

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அமைச்சர் வாக்கு சேகரித்தார்

உள்ளாட்சித்தேர்தல்: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு