/* */

You Searched For "tiruvottiyur"

திருவொற்றியூர்

சாத்தாங்காடு ஒருங்கிணைந்த இரும்பு விற்பனை அங்காடி நவீனமயமாக்கப்படும்:...

203 ஏக்கர் பரப்பளவில் ரூ.17 கோடி செலவில் சாத்தாங்காடு ஒருங்கிணைந்த இரும்பு விற்பனை அங்காடி 1991-ம் ஆண்டு தொடங்கப்பட்டது

சாத்தாங்காடு ஒருங்கிணைந்த இரும்பு விற்பனை அங்காடி நவீனமயமாக்கப்படும்: சேகர்பாபு
திருவொற்றியூர்

அதிமுக-பாஜக கூட்டணியில் மாறுபட்ட கருத்துகள் ஏதும் இல்லை:...

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதில் எவ்வித மாறுபட்ட கருத்துக்களும் இல்லை

அதிமுக-பாஜக கூட்டணியில் மாறுபட்ட கருத்துகள் ஏதும் இல்லை: டி.ஜெயக்குமார்
திருவொற்றியூர்

117 ஆண்டுகள் பழையான பள்ளிக்கு ரூ.2.75 லட்சம் செலவில் மேஜை, நாற்காலிகள்...

திருவொற்றியூர் நெடுஞ்சாலை பெரியார் நகர் பகுதியில் மெட்ராஸ் தமிழ் மிஷன் தொடக்கப்பள்ளி 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்டது

117 ஆண்டுகள் பழையான பள்ளிக்கு ரூ.2.75 லட்சம் செலவில் மேஜை, நாற்காலிகள் அளிப்பு
திருவொற்றியூர்

திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் கடைகளை அகற்றி மாநகராட்சி...

திருவொற்றியூரில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைப்பதற்காக கடைகளை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முற்றுகை

திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருவொற்றியூர்

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பார்த்து விட்டு வந்தவர்களுக்கு இனிப்பு

சென்னை திருவொற்றியூர் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பார்த்து விட்டு வந்தவர்களுக்கு திமுக சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பார்த்து விட்டு  வந்தவர்களுக்கு இனிப்பு
திருவொற்றியூர்

திருமண ஆசைக்காட்டி சிறுமியிடம் அத்து மீறல்: போக்சோ சட்டத்தில் வாலிபர்...

17 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பாலியல் அத்து மீறல் நடத்திய வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருமண ஆசைக்காட்டி சிறுமியிடம் அத்து மீறல்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
திருவொற்றியூர்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

3 தீ அணைக்கும் வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு
திருவொற்றியூர்

திருவொற்றியூரில் அரசு வீடு ஒதுக்கீடு செய்வதாக மோசடி செய்த 4 பேர்...

சென்னை திருவொற்றியூரில் அரசு வீடு ஒதுக்கீடு செய்வதாக மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூரில் அரசு வீடு ஒதுக்கீடு செய்வதாக  மோசடி செய்த 4 பேர் கைது
திருவொற்றியூர்

சாலையில் தனியே நடந்து சென்ற பெண்ணை மானபங்கம் செய்த நபர் கைது

மதுபோதையில் சாலையில் தனியாகச்சென்ற பெணணை மானபங்கம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை போலீஸார் சிறைக்கு அனுப்பி வைத்தனர்

சாலையில் தனியே  நடந்து சென்ற பெண்ணை மானபங்கம் செய்த நபர் கைது
திருவொற்றியூர்

கள்ளக்காதலனை வைத்து கணவனை கொல்ல முயற்சி செய்த மனைவி உட்பட 3 பேர் கைது

கள்ளக்காதலனை வைத்து கணவனை கொல்ல முயற்சி செய்த மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதலனை வைத்து கணவனை கொல்ல முயற்சி செய்த மனைவி உட்பட 3 பேர் கைது
திருவொற்றியூர்

கள்ளக்காதல் பிரச்சனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது

திருவொற்றியூர் அருகே கள்ளக்காதல் பிரச்சனையில் இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்காதல் பிரச்சனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது