திருமண ஆசைக்காட்டி சிறுமியிடம் அத்து மீறல்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருமண ஆசைக்காட்டி சிறுமியிடம் அத்து மீறல்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
X
17 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பாலியல் அத்து மீறல் நடத்திய வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர் அடுத்த, பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்து 17 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பாலியல் அத்து மீறல் நடத்திய வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர் அடுத்த, பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜய்(24) என்பவர், 17 வயது சிறுமியிடம் பழகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசைகட்டி, அவரிடம், பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விவகாரம் தெரிந்த சிறுமியின், பெற்றோர், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அஜயை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!